by admin | Sep 16, 2023 | புதிய செய்திகள்
எம் பெருமானின் கண்டாமணி ஆனது 15-09-23 அன்று இவ் மணியினை அச்சில் வார்க்கும் வைபமானது ஆகம முறைப்படி எங்கள் வணக்கத்துக்குரிய விஜயகுமார குருக்கள் அவர்களின் ஆசிர்வாத்த்துடன் இனிதே நிறைவேறியது இதில் பங்கு கொண்டு சிற்றுண்டிகள் கொண்டு வந்து பல வகைகளிலும் உதவிபுரிந்த...
by admin | Sep 16, 2023 | புதிய செய்திகள்
இப்பண்ணையானது தென்னை, கரும்பு, பாக்கு, வாழை போன்ற ஆலயத்திற்கு தேவையான அனைத்தும் இங்கிருந்து பெற்றுக்கொள்ளக் கூடிய வகையிலும், எதிர்கால ஆலய தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கான பொருளாதாரத்தையும் உயர்த்தும்...
by admin | Sep 13, 2023 | புதிய செய்திகள்
எமது ஆலயத்திற்க்கான “நிதிஆண்டுக்கான கணக்கறிக்கைகள்” தங்களின் பார்வைக்காக இம் மாதம் 13ம், 14ம் மற்றும் 15ம் திகதிகளில் கடற்கரை சாலை வீதியுள்ள ஆலய அலுவலகத்தில் காலை 09.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை பார்வையிடுவதற்காக விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே...
by admin | Apr 12, 2023 | புதிய செய்திகள்
திருக்கோணேச்சரத்தின் மிக முக்கியமான வரலாற்று அம்சங்களைக் கொண்ட இலக்கிய வடிவம் கோணேசர் கல்வெட்டு. கோணேசர் கல்வெட்டு ஏலவே நூல் வடிவில் கிடைக்கின்ற போதும் ஒரு ஆய்வு தேவைக்காக அதன் ஓலைச்சுவடிகளை நீண்ட காலம் தேடிக்கொண்டிருந்தேன். முதலாம் இராஜராஜனின் திருக்கோணேச்சரக்...
by admin | Feb 18, 2023 | புதிய செய்திகள்
கடந்த வருடம் முதல் ஆலய நிர்வாக சபையால் பராமரிக்கப்படும் கோயிலுக்கு சொந்தமான மாட்டு பண்ணை.