எம் பெருமானின் கண்டாமணி ஆனது 15-09-23 அன்று இவ் மணியினை அச்சில் வார்க்கும் வைபமானது ஆகம முறைப்படி எங்கள் வணக்கத்துக்குரிய விஜயகுமார குருக்கள் அவர்களின் ஆசிர்வாத்த்துடன் இனிதே நிறைவேறியது இதில் பங்கு கொண்டு சிற்றுண்டிகள் கொண்டு வந்து பல வகைகளிலும் உதவிபுரிந்த அனைவருக்கு எம் திருக்கோணேஸ்வர பெருமான் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறோம். நிர்வாக சபையின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கிலாந்தில் வசிக்கும் அடியார்களினால் செயற்திட்டம் இங்கிலாந்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு சீலன், இசுரேசன், இலிங்கேஸ் ஆகியவர்களின் பங்கு பாராட்டுக்குரியது.