எதிர் கால திட்டங்களும் அதற்கான முன்னெடுப்புக்களும்

உத்தேச அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வுக்கான, கலாச்சார விழுமியங்களை பாதுகாக்கும் நோக்கத்தினை அடிப்படையாக கொண்டுள்ளது.

ஆன்மீக மற்றும் தமிழ் கலை கலாச்சார வளர்ச்சி

சமூகவளர்ச்சி

கல்வி வளர்ச்சி

ஆலய அபிவிருத்தி மற்றும் கட்டுமான பணி

உங்கள் திட்டத்திற்கான மேற்கோளைப் பெறுங்கள்

ஆலய அபிவிருத்தி மற்றும் கட்டுமான பணி

131 அடி இராஜகோபுரம் 9 தளத்தில் திருவண்ணாமலை கிழக்கு கோபுர அமைப்பில் அமைக்க பட உள்ளது. சுவாமிமலை இல் பஞ்ச லிங்க பிரதிஷ்டை செய்ய எம் பெருமான் துணையுடன் நடவடிக்கை எடுக்க படுகிறது. இரத பவனி ஆலயத்தை சுற்றி வர வெளி வீதி அமைத்து அடியார்கள் கண்டு களிக்க எம்பெருமான் துணையுடன் நடவடிக்கை எடுக்கபடுகிறது.

Years Established

Completed Projects

நடைபெறும் செயற்திட்டங்கள்

சமூகவளர்ச்சி

இலவச கல்வி இலவச போக்குவரத்து இலவச சிற்றுண்டி வழங்கப்படுகிறது. மாதாந்தம்  மருத்துவ பரிசோதனைகள் பிள்ளைகளுக்கு மேற்கொள்ள படுகிறது. 14 பிள்ளைகள் கல்வி பயில்கின்றனர். 5 ஆசிரியர்கள் நியமிக்கபட்டுள்ளனர்.

கல்வி வளர்ச்சி

பாடசாலை ரீதியான கல்வி வளர்சிக்கு 5ம் ஆண்டு தொடக்கம் பட்ட படிப்பு வரை கல்வியை தொடரும் வறிய மாணவர்களுக்கு நிதிஉதவி. 

இதுவரை சுமார் 150 மாணவர்களுக்கு உதவி வழங்க பட்டுள்ளது.

ஆலய கட்டுமான பணி

ஆலய ஊழியற்களினதும், அடியார்களினதும், திருக்கோணஸ்வரர் சிவபூமி யாத்திரிகர்கள் தங்கும் விடுதிக்கு உணவுகளை வழங்கும் பொருட்டு சைவ சிற்றுண்டிசாலைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றது.

ஆலய அபிவிருத்தி

ஆயத்தில் தினந்தோறும் கிடைக்கும் தேங்காய்களில் இருந்து ஆலயத்திற்கு தேவைப்படுகின்ற எண்ணெய்யை பெறும் முகமாக செக்கு இயந்திரம் செயன்முறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கல்வி வளர்ச்சி

பாடசாலை ரீதியான கல்வி வளர்சிக்கு 5ம் ஆண்டு தொடக்கம் பட்ட படிப்பு வரை கல்வியை தொடரும் வறிய மாணவர்களுக்கு நிதிஉதவி. 

இதுவரை சுமார் 150 மாணவர்களுக்கு உதவி வழங்க பட்டுள்ளது.

ஆலய அபிவிருத்தி

ஆலயத்திற்கான பணிகளை சிறப்பாக முன்னெடுத்து செல்வதற்காக ஆலயத்திற்கான பணியகம் ஆரம்பிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

Let’s Build Something Together

அன்னதானம்

ஒவ்வொரு போர்ணமி அமாவாசை நாட்களிலும் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப் படுகிறது. அன்னதானத்தின் பங்கெடுத்து அறம் புரிய நினைப்பவர்கள் அன்னதானத்துக்கு பொறுப்பனவர்களுடன் உடன் தொடர்பு கொள்ளலாம்.

தமிழ் கலை கலாச்சார வளர்ச்சி

நாட்டிய கலா நிலையம்கள் தம் மாணவரின் அரங்கேற்றம் களை எம் பெருமான் சந்நிதானத்தில் அரங்கேறுகின்றன.

நூல் வெளியீடுகள்

கற்றறிந்த நூலாசிரியர்களின் திருக்கோணேஸ்வரம் பற்றிய நூல்கள் அவர்கள் வேண்டுதளின் பெயரில் எம் பெருமான் சந்நிதானத்தில் அரங்கேற்றம் செய்யபடுகிறது.

அன்னதானம்

அன்னதானதிட்கு பொருளுதவி அல்லது பண உதவி புரிய நினைக்கும் வள்ளல்கள் மகேஸ்வரப் பணியில் தம்மை இணைத்துக் கொள்ள ஆலய அலுவலகத்தை நாடவும். சிறு துளி பெரு வெள்ளம்

பொருளுதவிகள்

அன்னதானதிட்கு பொருளுதவி அல்லது பண உதவி புரிய நினைக்கும் வள்ளல்கள் மகேஸ்வரப் பணியில் தம்மை இணைத்துக் கொள்ள ஆலய அலுவலகத்தை நாடவும். சிறு துளி பெரு வெள்ளம்