"ஓம் நமச்சிவாய"
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருகோணமலையில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று. திருக்கோணேச்சர ஆலயம் மூர்த்திஇ தலம்இ தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்பு மிகுந்தது. இத்தலத்தில் இறைவன் கோணேச்சரரும் இறைவி மாதுமையாளும் வீற்றிருந்து அருள் புரிகின்றனர். இக்கோயிலின் தீர்த்தம் பாவநாசம் என அழைக்கப்படுகின்றது. அதன் அர்த்தம் பாவங்களை கழுவித் தீர்க்க வல்லது. தலவிருட்சமாக கல்லால மரம் விளங்குகின்றது. கி.பி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் ஞானக் கண்ணால் கோணமாமலையாரை கண்டு களித்து தேவாரப் பதிகம் பாடியுள்ளார்.
புதிய தகவல்கள்
பாபநாச தீர்த்த கேணி
எம்பெருமானுடைய தீர்த்தோற்சவத்தினை முன்னிட்டு எம்பெருமானுடைய புனித விக்கிரங்கள் கண்டெடுக்கப்பட்ட...
எம்பெருமானின் பதின்மூன்றாம் நாள் மாலை உற்சவம் 23.04.2025
எம்பெருமானின் பதின்மூன்றாம் நாள் மாலை உற்சவம் 23.04.2025 மற்றும்திருநாவுக்கரசு நாயனார் குருபூசை...