எம்பெருமானுடைய தீர்த்தோற்சவத்தினை முன்னிட்டு எம்பெருமானுடைய புனித விக்கிரங்கள் கண்டெடுக்கப்பட்ட வீர நகர் புனித கிணற்றடியில் இருந்து பாபநாச தீர்த்த கேணி வரை வரை பால்குட பவனி இடம்பெறவுள்ளது. பக்த அடியார்கள் அனைவரும் வருகை தந்து எல்லாம் வல்ல கோணநாதரின் அனுக்கிரகத்தை பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.