எமது திருகோணமலையின் அடையாளமாக திகழும் திருக்கோணேச்சரப் பெருமானின் ஐந்து நாள் ஊர்வலத்தில் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ பக்த அடியார்களின் உழைப்பும், வியர்வையும் சிந்தியே இடம் பெறுகின்றது, ஆனால் ஐந்து நாட்களும் நகர்வலம் வரும் பெருமானின் வாகனத்தின் பின் நின்று வருபவர் இப்படிப்பட்ட பக்தர்களும் எமது பெருமானுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றனர்.