22ம் திகதி திருக்கோணமலை ஆலய நிர்வாக சபையினரால் அவர்களுடைய அலுவலகப்பகுதியில் சைவ உணவகம் ஒன்று திறந்துவைக்ப்பட்டுள்ளது. இங்கு காலை, மதியம், மாலை ஆகிய நேரங்களில் தரமான உணவுகள் தயாரித்து வழங்கப்படும். இவ் உணவகத்தில் இருந்துவரும் நிதியானது மனவிருத்தி குன்றிய மாணவர்களுக்காக பயன்படுத்தப்படும். ஆகவே சிவனன்பர்கள், அடியார்கள் இதனை பயன்படுத்தி அம்மாணவர்களுக்கு உதவலாம். மேலும் இதனை வீதி போக்குவரத்து அதிகாரசபையினுடைய நிறைவேற்று பொறியியளாளர் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.













