இப்பண்ணையானது தென்னை, கரும்பு, பாக்கு, வாழை போன்ற ஆலயத்திற்கு தேவையான அனைத்தும் இங்கிருந்து பெற்றுக்கொள்ளக் கூடிய வகையிலும், எதிர்கால ஆலய தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பிரதேசத்தில் வாழும் மக்களுக்கான பொருளாதாரத்தையும் உயர்த்தும் நோக்குடன் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆலயத்திற்கு மேற்கூறப்பட்ட விடயங்களுக்கு செலவு செய்யும் செலவீனங்களை குறைத்து அச்செலவீனங்களில் கல்வி மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பயன் படுத்தும் நோக்குடன் அமைக்கப்பட்டுள்ளது.














<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fkoneswaramthondarkal%2Fposts%2Fpfbid0YHdwzJxsZTmJ71jcTLhbMrAY4Y3YrWt8VL4FiryqEiRy2D8pgkZ4ogPjTZpSc8wrl&show_text=true&width=500" width="500" height="948" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>