எமது ஆலயத்திற்க்கான “நிதிஆண்டுக்கான கணக்கறிக்கைகள்” தங்களின் பார்வைக்காக இம் மாதம் 13ம், 14ம் மற்றும் 15ம் திகதிகளில் கடற்கரை சாலை வீதியுள்ள ஆலய அலுவலகத்தில் காலை 09.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை பார்வையிடுவதற்காக விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே ஆலய அங்கத்தவர்கள் தங்கள் அடையாளங்களை உறுதிப்படுத்தி “நிதி ஆண்டுக்கான கணக்கறிக்கை” யினை பார்வையிடலாம்.
இப்படிக்கு
ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபை.