யாத்திரிகர் தங்குமிடம்

இவ் விடுதியின் மூலம் பெறப்படும் வருமானங்கள் அனைத்தும் திருக்கோணேஸ்வரம் சிவபூமி சிறுவர் மனவிருத்தி பாடசாலையின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முழுமையாக பயன்படும். மேலும் இவ்விடுதியை முன்கூட்டிய பதிவினூடாக தாங்கள் பதிவுசெய்யலாம்.