திருக்கோணேஸ்வர ஆலய மகோற்சவங்கள் மற்றும் விஷேட தினங்கள்

சித்திரை

  • புதுவருடப்பிறப்பு அபிஷேகம்
  • நடேசரபிஷேகம்
  • சித்திரா பௌர்ணமி

வைகாசி

வைகாசி பௌர்ணமி

ஆனி

ஆனி உத்தரம் நடேசரபிஷேகம்

ஆடி

  • ஆடிப்பூர மகோற்சவ கொடியேற்றம் (13 நாட்கள்)
  • 8ம் திருவிழா (வேட்டைத் திருவிழா)
  • 9ம் திருவிழா இரதோற்சவம்
  • 10ம் திருவிழா தீர்த்தோற்சவம்
  • கொடியிறக்கம்
  • பூங்காவனம்
  • பிராயச்சித்த அபிஷேகம்
  • வைரவர் பூசை

ஆவணி

நடேசரபிஷேகம்

புரட்டாதி

நடேசரபிஷேகம்

ஐப்பசி

  • கேதார கௌரி விரதம் (21 நாட்கள்)
  • தீபாவெளி தினம்
  • கந்தசஷ்டி விரதம் (6 நாட்கள்)
  • 6ம் நாள் (சூரன்போர்)

கார்த்திகை

  • கார்த்திகை சோமவாரம் – 1ம் வாரம்
  • கார்த்திகை சோமவாரம் – 2ம் வாரம்
  • கார்த்திகை சோமவாரம் – 3ம் வாரம்
  • கார்த்திகை சோமவாரம் – 4ம் வாரம்
  • திருகார்த்திகை சர்வாலய தீபம்

மார்கழி

  • திருவெம்பாவை (10 நாட்கள்)
  • திருவெம்பாவை 10ம் நாள் நடேசரபிஷேகமும் ஆருத்திரா தரிசனமும்

தை

  • தைப்பொங்கல் தின அபிஷேகம்
  • பிரதோஷம் (தேய்பிறை)
  • பிரதோஷம் (வளர்பிறை)
  • தைப்பூசம்
  • கும்பாபிஷேக தின சங்காபிஷேகம் தை மாத சுவாதி நட்சத்திரம்

மாசி

  • பிரதோஷம் (தேய்பிறை)
  • பிரதோஷம் (வளர்பிறை)
  • மாசிமாத ஆயிலியம்
  • மாசிமகம்
  • நடேசரபிஷேகம்
  • மகா சிவராத்திரி தின அபிஷேக தொடர் (மகா சிவராத்திரி
  • தினத்திற்கு 13 நாட்;கள் முன்னதாக அபிஷேகங்கள் ஆரம்பமாகும்.)
  • மகா சிவராத்திரி தினம்
  • 1ம் சாமம் (வசந்த மண்டபம்)
  • 1ம் சாமம் (மூலஸ்தானம்)
  • 2ம் சாமம் (வசந்த மண்டபம்)
  • 2ம் சாமம் (மூலஸ்தானம்)
  • 3ம் சாமம் (வசந்த மண்டபம்)
  • 3ம் சாமம் (மூலஸ்தானம்)
  • 3ம் சாமம் (லிங்கோற்பவர்;)
  • 4ம் சாமம் (வசந்த மண்டபம்)
  • 4ம் சாமம் (மூலஸ்தானம்)
  • நகர்வலத்தின் பின்னர் 6ம் நாள் பிராயச்சித்தம்

பங்குனி

  • பங்குனி உத்தரம் கொடியேற்றம் (21 நாட்கள்)
  • 17ம் திருவிழா (தேர்)
  • 18ம் திருவிழா (தீர்த்தம்)
  • 19ம் நாள் பூங்காவனம
  • 20ம் நாள் தெப்பத் திருவிழா
  • 21ம் நாள் பிராயச்சித்த அபிஷேகம்
  • 21ம் நாள் வைரவர் பூசை

தொடர்புக்கு

திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொடர்பான மேலதிக தகவலை பெற எம்மை தொடர்பு கொள்ளுங்கள்

026-2226688 | 076-7665280

1234 Divi St. #1000, San Francisco, CA 95123

thirukoneswaram@hotmail.com thirukoneswaram123@gmail.com